WEB LINK

Saturday, September 1, 2012

தென்சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அழைப்பிதழ் -சுற்றறிக்கை

தென்சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அழைப்பிதழ் -சுற்றறிக்கை

அன்புள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குரோம்பேட்டைக் கிளை அங்கத்தினர்களுக்கு,

வணக்கம், இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் !!!

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தென்சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நாளை 02-09-2012 - ஞாயிற்றுக்கிழமை மாலை 02-00 - மணிக்கு காந்தி நகர், சத்தியமூர்த்தி தெருவில் அமைந்துள்ள நேதாஜி கலைஅரங்கத்தில்  (காந்தி நகர் கல்யாண மண்டபம் அருகில்)  நடைபெற உள்ளது. 


அங்கத்தினர்கள் அனைவரும், ஆர்வமுள்ள, அங்கத்தினராக விருப்பமுள்ள நண்பர்கள் குழாமுடன் தவறாது பங்கேற்று தங்களின் கருத்துக்களையும் பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். நேரம் தவறாமையை மனதில் கொண்டு குறித்த நேரத்தில் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


வந்தனங்களும், வாழ்த்துக்களுடன்.,
இயக்கப் பொறுப்பாளர்கள்.



No comments:

Post a Comment