WEB LINK

Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Sunday, August 19, 2012

அறிமுகம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் !!!


தமிழ்நாடு அறிவியல் இயக்கம்!
அறிவியல் மக்களுக்கே!! 
அறிவியல் புதுமை காண்பதற்கே!!!
அறிவியல் விழிப்புணர்வை மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்து செயலாற்றிடுவோம்!!!

மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொது மக்கள், பல்துறை சார்ந்தவர்களை அழைக்கின்றோம் !!!