WEB LINK

Monday, September 24, 2012

SUPER FAST CALCULATION METHODS: VIDEOS


சில விரைவு கணித முறைகளை நாம் குறும்பட விளக்கங்களின் மூலமாக காணலாமா?


உலகில் கணிதம் இல்லாமல் எதுவுமே இல்லை எனலாம். இக்கணிதத்தில் தீர்வுகளைக் காண டிரடீசனல் / பழமையான முறைகளை நாம் அறிவோம். கணிதத் தீர்வுகளை மிக விரைவாக காண்பதினைப் பற்றிய சில குறும்படத் தொகுப்புக்களை நாம் காணவிருக்கின்றோம்.
 
MULTIPLICATION / பெருக்கல் முறையில் உள்ள சில யுக்திகளைக் காண்போமே நாமும்தான். மூன்றிலக்க பெருக்கல் மற்றும் நான்கிலக்கப் பெருக்கல் போன்று அதிக எண்ணிக்கையில் உள்ள இரு எண்களை மிக விரைவில், ஒரே வரியில் சுலபமாக, மிகச் சரியாக காண்போம்.
கணிதத்தில் கூட்டல் மற்றும் கழித்தல் (+) (-) அடையாளங்களின் மூலம் அறியப்படுகின்றன. இந்த இரண்டு வகைகளின் மேலதிக சின்னமாக பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகியவை அறிமுகமாகின்றன.

SUPER FAST CALCULATION METHODS: 
 சுலப சூத்திரம் / வழிமுறை 
மூன்று இலக்கங்கள் கொண்ட இரு எண்களைப் ஒற்றை வரியில் பெருக்கும் முறை.
நான்கு இலக்கங்கள் கொண்ட இரு எண்களைப் ஒற்றை வரியில் பெருக்கும் முறை.
 
அடுத்தப் பதிவினில் மேலும் சில குறும்படங்களுடன் விரைவு கணித முறையினைக் காண்போம்!!!
அன்புடன் AND.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet.

No comments:

Post a Comment