WEB LINK

Monday, August 27, 2012

துளிர், ஜந்தர் மந்தர் வினாடிவினா -28-07-2012. செயலாக்கம் - 3

துளிர், ஜந்தர் மந்தர் வினாடிவினா -28-07-2012.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குரோம்பேட்டை கிளை 28-07-2012 - சனிக்கிழமை காலை சுமார் பத்து மணியளவில் எஸ்.சி.எஸ்.பிரைமரி பள்ளியில்,
தலைவர் திரு. மு.சி.பலராமன், செயலாளர் திரு. ம.ஸ்ரீதர், பொருளாளர் திரு.A.N.D. கிருஷ்ணமூர்த்தி, ஆலோசகர்கள் திரு. ஏ.எஸ்.சுப்பிரமணியன், திரு. த.பி.வராதராஜன் மற்றும் செயல் உறுப்பினர்கள் திரு.வீ. ரவி, திரு. ஏ.இளங்கோவன், திரு. கோ.பிச்சை வள்ளிநாயகம், உறுப்பினர்கள் திருமதி. கவி கௌசிக், திரு. T.ஜான்சன், திருமதி, ஜான்சன், திரு. ராமகிருஷ்ணன் மற்றும் NSN பள்ளியின் தன்னார்வத் தொண்டர்கள், வைஷ்ணவா கல்லூரியின் மாணவ மாணவிகள் ஆகியோர்களின் முழு ஒத்துழைப்புடன் நடைபெற்றன.



குரோம்பேட்டை பகுதியில் உள்ள பதினாறு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விநியோகித்து, அப்பள்ளிகளில் இருந்து வந்திருந்த ஆசிரியர் மற்றும் மாணவ மாணவியர்களைப் பதிவு செய்து, அறிவியல் வினாடி வினா நிகழ்வில் கலந்து கொள்ள வைத்தனர். கலந்து கொண்ட எழுபத்தி ஐந்து  மாணவர்களை ஆறு பிரிவுகளாகப் பிரிவு செய்து, இளநிலை, உயர்நிலை, மேல்நிலை என்றும், அவைகளில் தமிழ் பிரிவாக துளிர் பிரிவு மற்றும் ஆங்கிலப் பிரிவாக ஜந்தர் மந்திர் என்றும் பிரிக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஆறு பிரிவுகளுக்கும், மூன்று நீதிபதிகளும் ஒரு பார்வையாளரும் நியமிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக கலந்து கொள்ள வந்திருந்த பள்ளி மாணவ மாணவியர்களை, அந்தந்த பள்ளி சார்பாக கலந்து கொண்ட ஆசிரியர்கள் முறைப்படி பதிவு செய்த பின்னர் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பிரிவுகளில் அமர்வு செய்யப் பட்டனர். சரியாக பத்து மணி முப்பது நிமிடங்களுக்கு அறிவியல் வினாடி வினா கேள்வித் தாள்கள் விநியோகிக்கப்பட்டு, போட்டி ஆரம்பித்தது.

பார்வையாளர்களாகவும், பாதுகாப்புக்கும் வந்திருந்த ஆசிரிய பெருமக்களும், பெற்றோர்களும், தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாக குழு மற்றும் அங்கத்தினர்கள், தன்னார்வ தொண்டு உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த வினாடி வினா நிகழ்வு நடைபெற்று, ஆறு பிரிவுகளுக்கும் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. மேலும் வந்திருந்த அனைவருக்கும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி நடைபெற நல்லுள்ளத்துடன்  பள்ளியின் அறைகளை ஒதுக்கித் தந்து உதவி செய்தமைக்கு எஸ்.சி.எஸ். பள்ளியின் தாளாளர் லயன் திரு.சந்தானம் மற்றும் நல் ஒத்துழைப்பு நல்கிய பள்ளியின் ஆசிரியப் பெருமக்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குரோம்பேட்டை கிளையின் அனைத்து அங்கத்தினர்களின் சார்பில் நன்றி கூறி, நிகழ்வுகள் இனிதே நிறைவு செய்யப்பட்டது.














குரோம்பேட்டையிலுள்ள கீழே கொடுக்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளையும் அணுகி சுற்றறிக்கை கொடுத்து மாணவ மாணவிகளைக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது.


































S C S MATRICULATION SCHOOL, NEHRU NAGAR, CHROMEPET................................................3+3+0 = 6
AYYASAMY AYYAR HIGH SCHOOL, NEHRU NAGAR, CHROMEPET................................................3+3+0 = 6
N S N MATRICULATION SCHOOL, CHITLAPAKKAM, CHROMPET.................................................3+3+3=9
N S N MATRICULATION SCHOOL, R.P.ROAD, NEHRU NAGAR, CHROMEPET… …(3+3+3)(3+3+3) =18
C E S MIDDLE SCHOOL, PURUSHOTHUMAN NAGAR, CHROMPET.................................................3+0+0= 3
MUNICIPAL HR.SEC.SCHOOL, HASTINAPURAM, CHROMEPET....................................................3+3+3 =  9
MUNICIPAL HE.SEC.SCHOOL, NAMILICHERI, CHROMEPET.
ST.MARKS METRICULATION SCHOOL, RADHA NAGAR, CHROMEPET.......................................3+0+0 = 3
HOLY ANGELS GIRLS HIGH SCHOOL, G.H.ROAD, CHROMEPET.....................................................3+3+0 = 6
GOVT. HR. SEC. SCHOOL, NEW COLONY, CHROMEPET.
GOVT. GIRLS HR. SEC. SCHOOL, NEW COLONY, CHROMEPET.
SRIMATHI LAKSHMI AMMAL MEMORIAL, NEW COLONY, CHROMPET.....................................(3+0+0) = 3
MUTHUKUMARASAMY MEMORIAL SCHOOL, LAKSHMIPURAM, CHROMPET...........................3+3+0 = 6
SESHATRI HR.SEC.SCHOOL, NAGALKENI, CHROMEPET.
GOVT. HARIJAN NALA HR.SEC.SCHOOL, NAGALKENI, CHROMPET...........................................0+3+3   = 6
கலந்து கொண்ட பள்ளிகள்: 11 :   
கலந்து கொண்ட மாணவ மாணவிகள்: 75.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குரோம்பேட்டை கிளை 28-07-2012 - சனிக்கிழமை காலை சுமார் பத்து மணியளவில் எஸ்.சி.எஸ்.பிரைமரி பள்ளியில், குரோம்பேட்டை பகுதியில் உள்ள பதினைந்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விநியோகித்து, அப்பள்ளிகளில் இருந்து வந்திருந்த (கலந்து கொண்ட பள்ளிகள்: 11 :  கலந்து கொண்ட மாணவ மாணவிகள்: 75.) ஆசிரியர் மற்றும் மாணவ மாணவியர்களைப் பதிவு செய்து, அறிவியல் வினாடி வினா நிகழ்வில் கலந்து கொள்ள வைத்தனர். 

 
கலந்து கொண்ட எழுபத்தி ஐந்து மாணவர்களை ஆறு பிரிவுகளாகப் பிரிவு செய்து, இளநிலை, உயர்நிலை, மேல்நிலை என்றும், அவைகளில் தமிழ் பிரிவாக துளிர் பிரிவு மற்றும் ஆங்கிலப் பிரிவாக ஜந்தர் மந்திர் என்றும் பிரிக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆறு பிரிவுகளுக்கும், மூன்று நீதிபதிகளும் ஒரு பார்வையாளரும் நியமிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக கலந்து கொள்ள வந்திருந்த பள்ளி மாணவ மாணவியர்களை, அந்தந்த பள்ளி சார்பாக கலந்து கொண்ட ஆசிரியர்கள் முறைப்படி பதிவு செய்த பின்னர் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பிரிவுகளில் அமர்வு செய்யப்பட்டனர். சரியாக பத்து மணி முப்பது நிமிடங்களுக்கு அறிவியல் வினாடி வினா கேள்வித்தாள்கள் விநியோகிக்கப்பட்டு, போட்டி ஆரம்பித்தது.

வினாடிவினா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளின் விபரம்.

இளநிலை: தமிழ்: துளிர் பிரிவு:
முதலிடம்:........................சி.இ.எஸ், புருஷோத்தமன் நகர், குரோம்பேட்டை.
இரண்டாம் இடம்:.........ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி, ஜி.எச்.ரோடு, குரோம்பேட்டை.
மூன்றாம் இடம்:...........பல்லாவரம் முனிசிபல் ஸ்கூல், ஹஸ்தினாபுரம், குரோம்பேட்டை.

இளநிலை : ஆங்கிலம்: ஜந்தர் மந்திர் பிரிவு.
முதலிடம்:.....................என்.எஸ்.என். ஸ்கூல், சிட்லபாக்கம், குரோம்பேட்டை.
இரண்டாமிடம்:............செயின்ட் மார்க்ஸ் ஸ்கூல், ராதாநகர், குரோம்பேட்டை.
மூன்றாமிடம்:........என்.எஸ்.என்.ஸ்கூல், ஆர்.பி.ரோடு, குரோம்பேட்டை.

உயர்நிலை: தமிழ்: துளிர் பிரிவு:
முதலிடம்: ...........ஹோலி ஏஞ்சல்ஸ் ஸ்கூல், குரோம்பேட்டை
இரண்டாமிடம்:.....பல்லாவரம் முனிசிபல் ஸ்கூல், ஹஸ்தினாபுரம், குரோம்பேட்டை.
மூன்றாமிடம்:.......முத்துகுமாரசாமி ஹையர் செகண்டரி ஸ்கூல், குரோம்பேட்டை.

உயர்நிலை: ஆங்கிலம்: ஜந்தர் மந்திர் பிரிவு.
முதலிடம்............என்.எஸ்.என்.ஸ்கூல், சிட்லபாக்கம், குரோம்பேட்டை.
இரண்டாமிடம்....என்.எஸ்.என்.ஸ்கூல், ஆர்.பி.ரோடு, குரோம்பேட்டை.

மேல்நிலை: தமிழ்: துளிர் பிரிவு:
முதலிடம்...பல்லவபுரம் முனிசிபல் ஹை. செகன். ஸ்கூல், ஹஸ்தினாபுரம், குரோம்பேட்டை.
இரண்டாமிடம்....அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி, நாகல்கேணி, குரோம்பேட்டை.

மேல்நிலை: ஆங்கிலம்: ஜந்தர் மந்திர் பிரிவு.
முதலிடம்............என்.எஸ்.என்.ஸ்கூல், ஆர்.பி.ரோடு, குரோம்பேட்டை.
இரண்டாமிடம்.. என்.எஸ்.என். ஸ்கூல், சிட்லபாக்கம், குரோம்பேட்டை.
--------------------------------------------------------

இளநிலை: தமிழ்: துளிர் பிரிவு:
முதலிடம்:........................சி.இ.எஸ், புருஷோத்தமன் நகர், குரோம்பேட்டை.    
கலந்து கொண்டவர்கள்: ஜெ.சந்தியா, ஏ. சந்தியா பாய், கே.மோசஸ்
இரண்டாம் இடம்:..ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி, ஜி.எச்.ரோடு, குரோம்பேட்டை.
கலந்து கொண்டவர்கள்: எ. உமா சக்தி, ஆர்.ஷங்கரி, வி.ஷைலஜா
மூன்றாம் இடம்:...........பல்லாவரம் முனிசிபல் ஸ்கூல், ஹஸ்தினாபுரம், குரோம்பேட்டை கலந்து கொண்டவர்கள்: ஆர்.சந்தோஷ்வர்மன், எ.பி.வினோத் எட்வின்ராஜ், எஸ்.ஹேமந்த்குமார்.

இளநிலை : ஆங்கிலம்: ஜந்தர் மந்திர் பிரிவு.
முதலிடம்:.......என்.எஸ்.என். ஸ்கூல், சிட்லபாக்கம், குரோம்பேட்டை. 
கலந்து கொண்டவர்கள்: எல்.பாவனா, டி.யஷ்வந்த், எம்.தங்கம்.
இரண்டாம் இடம்:...........செயின்ட் மார்க்ஸ் ஸ்கூல்,ராதாநகர்,குரோம்பேட்டை.
கலந்து கொண்டவர்கள்:வி.காளீஸ்வரன், எம்.முனவர்ஹாசன், எம்.விவேக்.
மூன்றாம் இடம்:........என்.எஸ்.என்.ஸ்கூல், ஆர்.பி.ரோடு, குரோம்பேட்டை.
கலந்து கொண்டவர்கள்: எச்.ராஜகோபால், ஆர்.குருபிரகாஷ், வே.விஸ்வேஸ்.

உயர்நிலை: தமிழ்: துளிர் பிரிவு:
முதலிடம்:...........ஹோலி ஏஞ்சல்ஸ் ஸ்கூல், குரோம்பேட்டை.
கலந்து கொண்டவர்கள்:பி.பிரிஸிலா ஜாய்ஸ், ஜி.ஜெயசரஸ்வதி, கே.இலக்கிய பிரியா.
இரண்டாம் இடம்:.....பல்லாவரம் முனிசிபல் ஸ்கூல், ஹஸ்தினாபுரம்,         
கலந்து கொண்டவர்கள்:வி.பர்வீன், ஜி.அஸ்வினி, ஆர்.ஆர்த்தி.
மூன்றாம் இடம்:.......முத்துகுமாரசாமி ஹையர் செகண்டரி ஸ்கூல், குரோம்பேட்டை.      
கலந்து கொண்டவர்கள்:சி.மனோகரி, பி.பிரவீன்ராஜ், பி.தீபா.

உயர்நிலை: ஆங்கிலம்: ஜந்தர் மந்திர் பிரிவு.
முதலிடம்:.............என்.எஸ்.என்.ஸ்கூல், சிட்லபாக்கம், குரோம்பேட்டை.                   கலந்து கொண்டவர்கள்:ஆர்.சந்தீப் குமார், எம்.பாபு, எஸ்.ரகுவர்மன்.
இரண்டாம் இடம்:....என்.எஸ்.என்.ஸ்கூல், ஆர்.பி.ரோடு, குரோம்பேட்டை.                கலந்து கொண்டவர்கள்:எஸ்.நவீன், வி.மௌலீஸ்வர பிரசாத், விஷ்ணு சட்டோபாத்தியாயா

மேல்நிலை: தமிழ்: துளிர் பிரிவு:
முதலிடம்:...பல்லவபுரம் முனிசிபல் ஹை. செகன். ஸ்கூல், ஹஸ்தினாபுரம்,
கலந்து கொண்டவர்கள்:வி.ஹரிஹரன், எஸ்.விக்னேஷ், எஸ்.சபரி.
இரண்டாம் இடம்:.அரசு ஆதிதிராவிட நலமேல்நிலைப்பள்ளி, நாகல்கேணி, குரோம்பேட்டை. 
கலந்து கொண்டவர்கள்:வி.சரத்குமார், சி.அகஸ்டின், ஐ.ராஜேஷ்.

மேல்நிலை: ஆங்கிலம்: ஜந்தர் மந்திர் பிரிவு.
முதலிடம்:.............என்.எஸ்.என்.ஸ்கூல், ஆர்.பி.ரோடு, குரோம்பேட்டை.
கலந்து கொண்டவர்கள்:வி.அரவிந்த், எஸ்.கோகுல், கோகுல்நாத்.
இரண்டாம் இடம்:..என்.எஸ்.என். ஸ்கூல், சிட்லபாக்கம், குரோம்பேட்டை.
கலந்து கொண்டவர்கள்:ஆர்.கெளதம், எ.முத்துசாமி, ஹர்ஷன் ஷியாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறிப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவினர் தென்சென்னை அறிவியல் இயக்கத்தினால் நடத்தப்பட்ட அடுத்த சுற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சாரதா வித்தியாலயா பள்ளியில் நடைபெற்ற பிளாக்/மாவட்ட பிரிவில் நடை பெற்ற அறிவியல் வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டு,

இளநிலை : ஆங்கிலம்: ஜந்தர் மந்திர் பிரிவில் - செயின்ட் மார்க்ஸ் ஸ்கூல், ராதாநகர், குரோம்பேட்டை முதலிடமும்,  

உயர்நிலை: ஆங்கிலம்: ஜந்தர் மந்திர் பிரிவில் - என்.எஸ்.என்.ஸ்கூல், ஆர்.பி.ரோடு, குரோம்பேட்டை முதலிடமும், என்.எஸ்.என்.ஸ்கூல், சிட்லபாக்கம், குரோம்பேட்டை மூன்றாமிடமும்,

மேல்நிலை: ஆங்கிலம்: ஜந்தர் மந்திர் பிரிவில்: என்.எஸ்.என்.ஸ்கூல், சிட்லபாக்கம், குரோம்பேட்டை முதலிடமும், என்.எஸ்.என்.ஸ்கூல், ஆர்.பி.ரோடு, குரோம்பேட்டை மூன்றாமிடமும்

இளநிலை: தமிழ்: துளிர் பிரிவில்: சி.இ.எஸ், புருஷோத்தமன் நகர், குரோம்பேட்டை முதலிடமும், பல்லாவரம் முனிசிபல் ஸ்கூல், ஹஸ்தினாபுரம், குரோம்பேட்டை மூன்றாமிடமும்,

உயர்நிலை: ஆங்கிலம்: ஜந்தர் மந்திர் பிரிவு. முத்துகுமாரசாமி ஹையர் செகண்டரி ஸ்கூல், குரோம்பேட்டை இரண்டாமிடமும் பெற்று 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குரோம்பேட்டைக் கிளைக்குப் பெருமை தேடித் தந்தனர். இவர்களை வாழ்த்துக்களுடன், அடுத்து மாநில அளவில் செப்டம்பர் 2- ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 9-00 மணி முதல் மாலை 6-00 மணி வரையிலும்,  ஸ்ரீ சக்தி இஞ்சினியரிங் கல்லூரி, காரமடை, மேட்டுப்பாளையம், கோவையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிகளை ஈட்டி பரிசுகளும், சான்றிதழ்களும் பெற அழைப்பு அனுப்பப்பட்டது.





மீண்டும்  சந்திப்போம் அடுத்த செயலாக்கப் பதிவினில்...

அன்புடன் 
AND.கிருஷ்ணமூர்த்தி /tnsfchromepet

2 comments:

  1. thanks a lot.... thanks for your information... very much useful for me.... keep on posting...:-)

    Packers and Movers chromepet

    ReplyDelete