WEB LINK

Monday, September 10, 2012

தினம் ஒரு விஞ்ஞானி-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955)-பதிவு-001

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955)
அஞ்ஞானத்தை அல்லது அறிவின்மையைப் போக்கி, அறிவியலை வளர்க்கும் மேதைகளே அறிஞர்கள் / விஞ்ஞானிகள்.
அறிவியலை இயக்கத் துவங்கும் பொழுது , உருவாகும் கேள்விகளை கவனித்தால், முக்கியமாக ஏன்? எதற்காக? எதனால்? யாருக்காக?, இப்படி பல கேள்விகளை ஒரு நிகழ்வின் பால் நாம் தொடுக்க வேண்டியுள்ளது. அதன் விளைவாக கிடைக்கும் கருத்துக்களை நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்க்க நமக்கு ஒரு தீர்வு கிடைக்கின்றது. இவ்விதத்தில் தான் உலகப் புகழ் பெற்ற பல விஞ்ஞானிகளின் வாழ்க்கைக் குறிப்புக்கள் நமக்குக் கிடைக்கின்றன.


ALBERT EINSTEIN (1879 - 1955)
 
Once he climbed a ladder to change the picture on the wall. His foot slipped and he fell to the floor. Quickly recovering from the fall, he took out a paper and pen and began working to the causes of the fall. Like the fall of the apple in Newtons Garden, this incident led him to restructure the theory of gravitation. He was Albert Einstein.

Einstein was born at Ulm in Germany. He learnt piano from his mother. Right from his childhood he was interested in science. He was sharp in mathematics but a mediocre in other subjects. He completed his eduction in 1900 and became a citizen of Switzerland where he had tried for admission in the Zurich University. He joined the Swiss Patent office as a clerk. He married science student Mileva Marec. in 1905 he got his doctorate degree from Zurich university. By that he had published five research papers which made him a famous scientist as he showed that when light falls on metals like tungsten etc., they emit electrons. These electrons he called photo electrons and the effect "Photoelectric effect". He was awarded the 1921 Nobel Prize for his discovery of the law of Photo electric effect. His major contribution was the special theory of relativity.
 
He showed that the physical quantities like mass, length and time are not constant, but vary with the velocity of the body. He established the equivalence of matter and energy. The interconnection of mass and energy was embedded in the formula E=mc2 where E is energy, m is the mass and c, a constant equal to the velocity of light. The atomic bomb was the result of this equation. He also explained in one of his papers the way the force of gravity works.

In 1933, in Germany the dictatorship of Hitler was found intolerable. Einstein opposed it. The condition of Jews were miserable. Einstein went to America on an invitation to deliver a lecture. He didn't come back to Germany as he was likely to be punished. He held a high post in Princeton university till 1945. There he worked on the development of Atom Bomb. When he found the harmful and disastrous effect of the bomb on the two cities of Japan he became very sad and decided to advocate only the peaceful users of atomic energy. Einstein died on April 18, 1955. An element Einsteiniym has been named after him. He is sometimes called the father of modern physics.
==============================
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955)

மேலதிக தகவல்களுக்கு சொடுக்குக:  http://ta.wikipedia.org/s/3l6

ஓரென் ஜே. டேர்னர் (1947) என்பவரால் எடுக்கப்பட்டது
ஓரென் ஜே. டேர்னர் (1947) என்பவரால் எடுக்கப்பட்டது
பிறப்பு மார்ச்சு 14, 1879
ஊல்ம், வூர்ட்டம்பேர்க், ஜெர்மனி
இறப்பு ஏப்ரல் 18 1955 (அகவை 76)
பிரின்ஸ்டன், நியூ ஜெர்சி
வதிவு ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமை ஜெர்மனி (1879-96, 1914-33)
சுவிட்சர்லாந்து (1901-55)
ஐக்கிய அமெரிக்கா (1940-55)
இனம் யூதர்
துறை இயற்பியல்
நிறுவனம்
சுவிஸ் காப்புரிமை ( patent ) அலுவலகம்
சூரிச் பல்கலைக்கழகம்
சார்ல் பல்கலைக்கழகம்
புரசியன் உயர் கல்வியகம்
Kaiser Wilhelm Inst.
லெய்டன் பல்கலைக்கழகம்
Inst. for Advanced Study
Alma mater ETH, சூரிச்
அறியப்பட்டது சார்புக் கோட்பாடு, குவாண்டம் பொறிமுறை , புள்ளியியற் பொறிமுறை, அண்டவியல்
பரிசுகள் Nobel prize medal.svg நோபல் பரிசு (1921)
கொப்லி பதக்கம் (1925)
மெக்ஸ் பிலாங்க் பதக்கம்(1929)
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். 

இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக் காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

E = MC square என்ற சமன்பாட்டில் மிகச் சிறிய துகள்களில் இருந்து கூட பெரும் சக்தியைப் பெறலாம் என்பதை புரிந்து கொள்ளலாம், அதேபோல மிகப் பெரிய சக்தியை சிறிய துகள்களில் அடைக்கவும் முடியும். என்பதை E = MC square என்ற சமன்பாட்டின் மூலம் ஐன்ஸ்டின் விளங்கப்படுத்தினார். சிறப்புப் பெட்டகம்

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 - ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் இதழ், "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

மேலும் ஒரு விஞ்ஞானியை அடுத்தப் பதிவில் காண்போம். மேலும் பயணிப்போம் . இனிய நண்பர்களே !! 
  
------------------------------------------------- 
அன்புடன்
 
AND .கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet
 

No comments:

Post a Comment