தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முந்தய கூட்ட நடவடிக்கைகள்
நாள்: 22-04-2012
தமிழ்நாடு அறவியல் இயக்கம் குரோம்பேட்டைக் கிளையின் மாதாந்திரக் கூட்டம் கடந்த 22-04-2012 அன்று நல்லப்பா தெருவின் கதவு இலக்கம் 22, கிளையின் ஆலோசகர் திரு எ.எஸ்.சுப்பிரமணியன் அவர்களின் இல்லத்தில் கூட்டப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டோர்:
சிறப்பு விருந்தினர் & ஆலோசகர்.. திரு. உதயன் அவர்கள்,
கிளைத்தலைவர்.............திரு மு.சி.பலராமன் அவர்கள்,
கிளைச் செயலாளர்......திரு.ஆர்.ஜெயராமன் அவர்கள்,
கிளையின் ஆலோசகர்கள்:
கிளையின் ஆலோசகர்கள்:
திரு.எ.எஸ்.சுப்பிரமணியன் மற்றும் தா.பி.வரதராசன் அவர்கள்.
உறுப்பினர்கள்.
SP.வெங்கடாசலம் அவர்கள்,
ம.ஸ்ரீதர் அவர்கள்,
வீ.ரவி அவர்கள்,
டி.ரமேஷ் அவர்கள்,
ம.கணபதி அவர்கள்,
AND.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,
V. சூரிய நாராயணன் அவர்கள்,
எ.இளங்கோ அவர்கள்.
எ.இளங்கோ அவர்கள்.
கூட்டத்தில் காலந்தாய்வு செய்யப்பட்ட நிகழ்வுகள்:
அறிவியல் பாடகர் திரு. எ.இளங்கோ அவர்கள் அறிவியல் பாடல்கள் பாட செயற்குழுக் கூட்டம் துவங்கியது. அனைத்து கருத்துக்களும் விவாதத்திற்கு பின்னர் முடிவு எடுக்கப்பட்டது.
தீர்மானங்கள்:
1. 27-04-2012 வெள்ளிக்கிழமை இரவு 9-00 மணிமுதல் இரவு 12-00 மணிவரையில் வான் நோக்குதல் நிகழ்வு மற்றும் மாலையில் அறிவியல் புத்தகங்கள் விற்பனை செய்தல்.
2. மே மாதம் 19-05-2012 அன்று மறு சுழற்சி மூலமாக குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு அனைத்து துளிர் இல்ல அங்கத்தினர்களை அறிவியல் பயணமாக அழைத்து செல்லுதல்.
3. BIO-PRODUCTS குறித்து மீடியா நபர்கள் முன்னிலையில் செயல் முறை கருத்தரங்கம் ஏற்பாடு செய்தல் மற்றும் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்தல்.
4.திரு. AND.கிருஷ்ணமூர்த்தி அவர்களை கிளையின் பொருளாளராக நியமிப்பது குறித்து பரிசீலித்து, ஏற்றுக் கொள்ளப்பட்டது.
5.திரு.ம.ஸ்ரீதர் அவர்களை, கிளையின் செயலாளராக நியமிப்பது குறித்து பரிசீலித்து, ஏற்றுக் கொள்ளப்பட்டது.
6. திரு. ஆர்.ஜெயராமன் அவர்களைக் கிளையின் செயல் தலைவராக நியமிப்பது குறித்து பரிசீலித்து, ஏற்றுக் கொள்ளப்பட்டது.
7.ஜூன் மாதம் 6 -ஆம் தேதி அன்று வெள்ளி இடைமறிப்பு- நிகழ்வை காண செயல்படுதல் மற்றும் ஆவன செய்தல்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குரோம்பேட்டைக் கிளையின் நிர்வாக மற்றும் செயல் உறுப்பினர்கள் விபரம்.:
தலைவர்....................................: திரு.மு.சி.பலராமன் .............(9444261678)
செயல் தலைவர் ..................: திரு. ஆர்.ஜெயராமன் ...........(9840908286)
செயலாளர்..............................: திரு. ம. ஸ்ரீதர்...............................(9444015576)
பொருளாளர்...........................: திரு.AND.கிருஷ்ணமூர்த்தி (9363220286)
ஆலோசகர் (1 )......................: திரு.த.பி.வரதராசன்................(9444433579)
ஆலோசகர் (2 ).....................: திரு.எ.எஸ்.சுப்பிரமணியன்(9791034385)
செயற்குழு உறுப்பினர்கள்:
1) திரு. S.ரவி......................................................(9840295977)2) திரு.E.இளங்கோ .......................................(9444991848)
3) திரு.V.ரவி.......................................................(8056117764)
4) திரு.V.சூரியநாராயணன்........................
5) திரு.PL.சிதம்பரம் ......................................(9940635541)
6) திரு.கோ.பிச்சை வள்ளிநாயகம்......(9952055085)
7) திரு. J.S.பரத்..................................................(9710827529)
8) திரு.ராஜ பக்சே..........................................
9) திரு.M.கோவிந்தசாமி.............................(9444180790)
மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றிய பின்னர் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
அன்புடன் .....
AND. கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet
No comments:
Post a Comment