WEB LINK

Monday, August 27, 2012

கணக்கும் இனிக்கும்!!! பதிவு 4

VERTICALLY AND CROSSWISE

1) Can multiply numbers of any size in one line. 2) The Simple pattern makes it easy to remember. 3) Easy to explain. 4) Can multiply left to right or right to left. 5) Reversible. 6) Algebraic products can be done the same way.
This video shows that, far from being a collection tricks as some people prefer to believe, the Vedic system is a complete system of mathematics.

கூட்டல்  மற்றும் கழித்தல் இவைகளை சுலபமாக்கவே பெருக்கல் மற்றும் வகுத்தல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பதனை நாம் அறிந்ததே! இருப்பினும் பெருக்கல் முறையில் உள்ள வழிமுறைகளை மேலும் சுலபமாக்க வேண்டி, காணப்பட்ட வழி முறைகளை இந்த குறும்படத்தில் கண்டு களிக்கலாம் இனிய நண்பர்களே !!
தங்களின் கருத்துப் பதிவுகளையும் விட்டுச் செல்லலாமே !! 
அன்புடன் கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet


No comments:

Post a Comment