WEB LINK

Tuesday, August 21, 2012

கணக்கும் இனிக்கும் !!! பதிவு 2

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் !!! (குரோம்பேட்டை கிளை)
அறிவியல் புதுமை காண்பதற்கே!!!        அறிவியல் மக்களுக்கே!!
------------------------
ஐந்து = ஒன்பது ; FIVE = NINE ; 5 = 9 ????????????? 
சரியா ? தப்பா ? கணிதம் வினோத புதிர்கள்.!!!! 

மேலே கண்ட ஒரு சமன்பாட்டினை மருத்துவம், கலை-அறிவியல், பொருளாதாரம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே கொடுத்த பொழுது, அவர்களிடமிருந்து வந்த பதில்களைக் காண்போம்! 


மருத்துவ கல்லூரி மாணவர் " இது ஒரு முட்டாள்தனமான கேள்வி" என்றும், 

கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் " இது நிச்சயமாகநடவாத காரியம்" என்றும்,
பொருளாதாரம் படிக்கும் மாணவர்  " நீங்கள் என்ன பைத்தியாமா?" என்றும் கூறினார்கள்.

ஆனால் பொறியியல் கல்லூரி மாணவர் இது போன்று பதில்களைக் கூறாமல் சமன்பாட்டிற்கு எப்படி தீர்வு காணலாம் என்று யோசித்து, கொடுத்த விளக்கமே இது. இதன் தீர்வினை குறித்த தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாமே இனிய நண்பர்களே !!!
 

7 comments:

  1. http://www.youtube.com/watch?v=sv2iHQIpZW8&feature=relmfu

    ReplyDelete
  2. அருமையான லிங்க் ஒன்றினை பகிர்ந்த இனிய் நண்பர் ஞானலிங்கம் அவர்களுக்கு மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி

      1 x 8 + 1 = 9
      12 x 8 + 2 = 98
      123 x 8 + 3 = 987
      1234 x 8 + 4 = 9876
      12345 x 8 + 5 = 98765
      123456 x 8 + 6 = 987654
      1234567 x 8 + 7 = 9876543
      12345678 x 8 + 8 = 98765432
      123456789 x 8 + 9 = 987654321

      Delete
    2. எமது பாரம்பரிய வேத கணிதம் The Vedic Mathematics Sutras. http://vedicmaths.org/Free%20Resources/Sutras/Sutras.asp & http://vedicmaths.org/introduction/What%20is%20VM.asp

      Delete
    3. http://www.youtube.com/watch?v=_eFhrnZxAgU&feature=related

      Delete
  3. அன்பு நண்பர் ஞானலிங்கம் அவர்களின் கருத்துப் பதிவிற்கு மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் !!! பாரம்பரிய வேத கணிதம் மிகவும் அருமை !!!

    ReplyDelete
  4. கணக்கும் இனிக்கும் புத்தகம் எங்கு கிடைக்கும் இராமனுஜம்(ஜாம்) சென்னை அவா்கள் எழுதியது.

    ReplyDelete