தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முந்தய கூட்ட நடவடிக்கைகள்
அறிவியல் இயக்கத்தின் முதல் கூட்டத்தினைத் தொடர்ந்து, கடந்த 07-08-2010 அன்று பொது மக்களிடையே அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பி.பி.ஆர்.நலசங்கக் கட்டிடத்தில், மாலை 5-00 மணியளவில் அறிவியல் கூட்டம் கூட்டப்பட்டது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குரோம்பேட்டை கிளையில் இணைந்த கீழ்கண்ட அங்கத்தினர்கள்
திரு.மு.சி.பலராமன் B.Sc., M.A., M.Ed.,
திரு.ஆர்.ஜெயராமன் M.Com.,
திரு.தா.பி.வாரதராசன் M.A .,
திரு.ஆர். சுந்தரம், M.Sc., B .L .,
திரு.கோ.பிச்சை நாயகம், B.A.,
திரு.எஸ்.கோபி. B.A.,
திரு. சி.முருகையன், M.A., BG.L.,
திருமதி.சுஜரித்தா ராஜ்குமார், B.Sc.,B.Ed.,
திரு. ஜே.எஸ்.பரத், B.E.,(II YEAR)
திரு. க.சந்திரசேகர், B.E.,(III YEAR)
திருமதி.ஜே.நிர்மலா BT. ASST (ஆசிரியை)
திருமதி. தா.காயத்ரி. M.A.,.
திரு. ஆர்.ராமதாஸ் B.Sc., B.L.,
திரு. எ.எஸ்.சுப்பிரமணியன், B.E.,
திரு. ம.ஸ்ரீதர், IT TECH.,
திரு. சதீஷ், M.Sc.,
திரு. எம். கோவிந்தசாமி, M.A., B.Com.,
செல்வன்.நீல் சாஹேப் ( மாணவர் - IX)
செல்வன்.எஸ். சுதிராம், ( மாணவர் - X+2)
செல்வி.ஜே.எஸ்.ஸ்வேதா, (மாணவி - X)
செல்வி.நா.கிருத்திகா, (மாணவி - X)
செல்வி.சியாமளா சாரதி (மாணவி - IX)
செல்வன் க.சுபாஷ், (மாணவர் - X)
திரு. கோ.ராஜேந்திரன்,
திருமதி.சி.சுமித்ரா,
திருமதி.சு.ஐஸ்வர்யா.
மற்றும் பி.பி.ஆர். நலசங்க உறுப்பினர்களும், பொதுமக்களும், இயக்கத்தின் தென்சென்னை அங்கத்தினர்களும் திரளாக (100 -க்கும் அதிகமாகக்) கலந்து கொண்டனர். மாணவர்கள் அனைவரும் துளிர் பிரிவிலும் மூத்தோர் அனைவரும் அறிவியல் இயக்கத்திலும் அங்கத்தினர்களாக இணைக்கப் பட்டார்கள்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குரோம்பேட்டைக் கிளையின் நிர்வாக / செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்: திரு. மு.சி.பலராமன்,
செயலாளர்: திரு. ஆர்.ஜெயராமன்,
பொருளாளர்: திரு.ஈ.ஜெயந்தன்.
செயற்குழு உறுப்பினர்கள்:
1) ஜி.சந்திரசேகர்,
2) ம.ஸ்ரீதர்,
3) டி.ரமேஷ்,
4) ஜே.எஸ்.பரத்,
5) சியாமளா சாரதி.
6) ஜே.எஸ்.ஸ்வேதா,
7) எஸ்.ஐஸ்வர்யா,
8) ஜி.சுமித்ரா,
9) ஜி.சுபாஷ்.
திரு. எ.இளங்கோவன். திருமதி மோகனா அவர்களால் அறிவியல் பாடல்கள் பாடப்பட்டன.
திரு. உதயன் அவர்கள், பேராசிரியர் திரு. கு. ரவிகுமார் அவர்கள், திருமதி மோகனா அவர்கள் ஆகியோர் அறிவியல் இயக்கத்தின் சிறப்பு குறித்தும், நடவடிக்கைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்றினார்கள்.
கூட்டத்தின் சிறப்பு அம்சமாக திரு. மு.சி. பலராமன் அவர்கள் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வேண்டி- "பூமி கொதிக்கின்றது" என்ற தலைப்பின் சிறப்புரை ஆற்றினார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் பிஸ்கட்டுக்கள் வழங்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குரோம்பேட்டைக் கிளையின் செயலாளர் திரு. ஆர். ஜெயராமன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவேறியது.
மீண்டும் சந்திப்போம் !! அடுத்த செயலாக்கப் பதிவினில்
அன்புடன் ...
AND.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet.
No comments:
Post a Comment