WEB LINK

Tuesday, August 21, 2012

கணக்கும் இனிக்கும் !!! பதிவு 1



 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் !!! (குரோம்பேட்டை கிளை)
அறிவியல் புதுமை காண்பதற்கே!!!        அறிவியல் மக்களுக்கே!! 


சீனர்களின் கணிதம் பற்றிய ஒரு பட தொகுப்பு இது. கணிதவியல் படித்த எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. புதுமையான பெருக்கல் முறையாக உள்ளது.
 

மேலே  கண்ட லின்கினைச் சொடுக்கி குறும்படத்தைக் கண்டு களிக்கவும். 
கருத்து கூறவும். 
அன்பன் கிருஷ்ணமூர்த்தி.

2 comments:

  1. Pythagoras Theorem Explained - Mathemagic with Bawa
    http://www.youtube.com/watch?v=sv2iHQIpZW8&feature=relmfu

    ReplyDelete
  2. கருத்துப் பதிவு செய்த இனிய நண்பர் ஞானலிங்கம் அவர்களுக்கு மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும்!!

    ReplyDelete