WEB LINK
Friday, August 31, 2012
Wednesday, August 29, 2012
TNSF/CHROMEPET-செயலாக்கம் -5- 28-08-2010
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முந்தய கூட்ட நடவடிக்கைகள்
நாள்: 28-08-2010
கடந்த 07-08-2010 அன்று நடந்த அறிவியல் விழிப்புணர்வு கூட்டத்தில் இயக்கத்தின் குரோம்பேட்டைக் கிளை தலைவர் திரு. மு.சி. பலராமன், தனது சிறப்புரையில் " பூமி கொதிக்கின்றது" என்று பல கருத்துக்களை எடுத்து வைத்தார்.
அதன் அடிப்படையில் நாம் தற்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைக் குறித்து விவாதித்த பின் மேலும் ஒரு அறிவியல் விழிப்புணர்வு கூட்டம் "பூமியைக் குளிர வைப்போம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற அத்துறையில் முக்கியமான சிலரைக் கொண்டு நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு அறிவியல் இயக்க தென் சென்னையின் துணைத் தலைவர் திரு.உதயன் அவர்கள் தலைமையில், சிறப்பு விருந்தினராக திரு. எஸ்.விஜயக்குமார், B.Sc.,(விவசாயம்), ஆணையர் பல்லவபுரம் பேரு நகராட்சி அவர்களும், சிறப்புரை ஆற்ற இயற்கை ஆர்வலர் திரு. எஸ்.இந்திரகுமார் (பம்மல்) அவர்களும் இசைந்த நிலையில், கடந்த
28-08-2010 அன்று காலை 10-00 மணியளவில் பி.பி.ஆர் நலசங்க திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் திரு. மு.சி.பலராமன் (கிளைத் தலைவர்) வரவேற்பு கூறி வரவேற்றார்.
நிகழ்வுகள்:
வரவேற்புரை....:.திரு.மு.சி.பலராமன் (குரோம்பேட்டைக் கிளைத்தலைவர்)
அறிவியல் பாடல்கள்: திரு. ஏ.இளங்கோவன், செயற்குழு உறுப்பினர் மற்றும் அறிவியல் பாடகர்..
இயக்கம் குறித்து உரை: திரு.உதயன் அவர்கள், து.த.தென் சென்னை இயக்கம்.
சுற்றுச் சூழல் குறித்து சிறப்புரை: திரு.எஸ்.விஜயகுமார், ஆணையர் பல்லவபுரம் பெருநகராட்சி.
"பூமியைக் குளிர வைப்போம் " சிறப்புரை: இயற்கை ஆர்வலர் திரு.இந்திரகுமார் (பம்மல்) அவர்கள்.
கலந்து கொண்ட அனைவரும் ஆவலுடன், எதிர் கொண்ட "மர நடுவிழா " நடைபெற,
நன்றியுரை: திரு. ஆர்.ஜெயக்குமார், கிளைச் செயலாளர்.
மீண்டும் சந்திப்போம் அடுத்த செயலாக்கப் பதிவினில்...
அன்புடன் .......
AND.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet
Tuesday, August 28, 2012
TNSF/CHROMEPET கூட்டம் நாள் 22-04-2012 செயலாக்கம் - 7
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முந்தய கூட்ட நடவடிக்கைகள்
நாள்: 22-04-2012
தமிழ்நாடு அறவியல் இயக்கம் குரோம்பேட்டைக் கிளையின் மாதாந்திரக் கூட்டம் கடந்த 22-04-2012 அன்று நல்லப்பா தெருவின் கதவு இலக்கம் 22, கிளையின் ஆலோசகர் திரு எ.எஸ்.சுப்பிரமணியன் அவர்களின் இல்லத்தில் கூட்டப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டோர்:
சிறப்பு விருந்தினர் & ஆலோசகர்.. திரு. உதயன் அவர்கள்,
கிளைத்தலைவர்.............திரு மு.சி.பலராமன் அவர்கள்,
கிளைச் செயலாளர்......திரு.ஆர்.ஜெயராமன் அவர்கள்,
கிளையின் ஆலோசகர்கள்:
கிளையின் ஆலோசகர்கள்:
திரு.எ.எஸ்.சுப்பிரமணியன் மற்றும் தா.பி.வரதராசன் அவர்கள்.
உறுப்பினர்கள்.
SP.வெங்கடாசலம் அவர்கள்,
ம.ஸ்ரீதர் அவர்கள்,
வீ.ரவி அவர்கள்,
டி.ரமேஷ் அவர்கள்,
ம.கணபதி அவர்கள்,
AND.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,
V. சூரிய நாராயணன் அவர்கள்,
எ.இளங்கோ அவர்கள்.
எ.இளங்கோ அவர்கள்.
கூட்டத்தில் காலந்தாய்வு செய்யப்பட்ட நிகழ்வுகள்:
அறிவியல் பாடகர் திரு. எ.இளங்கோ அவர்கள் அறிவியல் பாடல்கள் பாட செயற்குழுக் கூட்டம் துவங்கியது. அனைத்து கருத்துக்களும் விவாதத்திற்கு பின்னர் முடிவு எடுக்கப்பட்டது.
தீர்மானங்கள்:
1. 27-04-2012 வெள்ளிக்கிழமை இரவு 9-00 மணிமுதல் இரவு 12-00 மணிவரையில் வான் நோக்குதல் நிகழ்வு மற்றும் மாலையில் அறிவியல் புத்தகங்கள் விற்பனை செய்தல்.
2. மே மாதம் 19-05-2012 அன்று மறு சுழற்சி மூலமாக குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு அனைத்து துளிர் இல்ல அங்கத்தினர்களை அறிவியல் பயணமாக அழைத்து செல்லுதல்.
3. BIO-PRODUCTS குறித்து மீடியா நபர்கள் முன்னிலையில் செயல் முறை கருத்தரங்கம் ஏற்பாடு செய்தல் மற்றும் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்தல்.
4.திரு. AND.கிருஷ்ணமூர்த்தி அவர்களை கிளையின் பொருளாளராக நியமிப்பது குறித்து பரிசீலித்து, ஏற்றுக் கொள்ளப்பட்டது.
5.திரு.ம.ஸ்ரீதர் அவர்களை, கிளையின் செயலாளராக நியமிப்பது குறித்து பரிசீலித்து, ஏற்றுக் கொள்ளப்பட்டது.
6. திரு. ஆர்.ஜெயராமன் அவர்களைக் கிளையின் செயல் தலைவராக நியமிப்பது குறித்து பரிசீலித்து, ஏற்றுக் கொள்ளப்பட்டது.
7.ஜூன் மாதம் 6 -ஆம் தேதி அன்று வெள்ளி இடைமறிப்பு- நிகழ்வை காண செயல்படுதல் மற்றும் ஆவன செய்தல்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குரோம்பேட்டைக் கிளையின் நிர்வாக மற்றும் செயல் உறுப்பினர்கள் விபரம்.:
தலைவர்....................................: திரு.மு.சி.பலராமன் .............(9444261678)
செயல் தலைவர் ..................: திரு. ஆர்.ஜெயராமன் ...........(9840908286)
செயலாளர்..............................: திரு. ம. ஸ்ரீதர்...............................(9444015576)
பொருளாளர்...........................: திரு.AND.கிருஷ்ணமூர்த்தி (9363220286)
ஆலோசகர் (1 )......................: திரு.த.பி.வரதராசன்................(9444433579)
ஆலோசகர் (2 ).....................: திரு.எ.எஸ்.சுப்பிரமணியன்(9791034385)
செயற்குழு உறுப்பினர்கள்:
1) திரு. S.ரவி......................................................(9840295977)2) திரு.E.இளங்கோ .......................................(9444991848)
3) திரு.V.ரவி.......................................................(8056117764)
4) திரு.V.சூரியநாராயணன்........................
5) திரு.PL.சிதம்பரம் ......................................(9940635541)
6) திரு.கோ.பிச்சை வள்ளிநாயகம்......(9952055085)
7) திரு. J.S.பரத்..................................................(9710827529)
8) திரு.ராஜ பக்சே..........................................
9) திரு.M.கோவிந்தசாமி.............................(9444180790)
மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றிய பின்னர் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
அன்புடன் .....
AND. கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet
Monday, August 27, 2012
கணக்கும் இனிக்கும்!!! பதிவு 4
VERTICALLY AND CROSSWISE
1) Can multiply numbers of any size in one line. 2) The Simple pattern makes it easy to remember. 3) Easy to explain. 4) Can multiply left to right or right to left. 5) Reversible. 6) Algebraic products can be done the same way.
This video shows that, far from being a collection tricks as some people
prefer to believe, the Vedic system is a complete system of
mathematics.
Tuesday, August 21, 2012
Monday, August 20, 2012
அறிவியல் ஆய்வுப் பயணம் - 19-05-2012 செயலாக்கம்-1
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்!
அறிவியல் மக்களுக்கே!!
அறிவியல் புதுமை காண்பதற்கே!!!
---------------------------
நாள்: 19-05-2012
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குரோம்பேட்டை கிளையின் கீழ் அமைக்கப்பட்ட துளிர் இல்லங்களில் "கல்பனா சாவ்லா" துளிர் இல்லம் மற்றும் "சர் ஐசக் ந்யூட்டன்" துளிர் இல்லம் அங்கத்தினர்கள் அனைவரும் அறிவியல் அறியவேண்டி ஒரு அறிவியல் பயணம் மேற்கொள்ளப் பட்டது.
Sunday, August 19, 2012
Subscribe to:
Posts (Atom)