WEB LINK

Tuesday, October 2, 2012

" எடிசன் " துளிர் இல்லம் உறுப்பினர்கள் விபரம் !!!


" எடிசன் " துளிர் இல்லம் உறுப்பினர்கள் விபரம்.

அரசு ஆதி திராவிட நல மேல்நிலைப்பள்ளி, நாகல்கேணி
குரோம்பேட்டை,
சென்னை - 600044.

துளிர் இல்லம் எண்: 03:

உறுப்பினர்கள்  எண்ணிக்கை:23.

Monday, October 1, 2012

"சர் ஐசக் நியூட்டன்" துளிர் இல்லம் : உறுப்பினர்கள் விபரம்.

  

சர் ஐசக் நியூட்டன் துளிர் இல்லம்

துவக்கம் 12-பிப்ரவரி,2012.

உறுப்பினர்கள் விபரம்.
நான்கு பள்ளிகள்: (04) +(12) + (02) + (03) = 21 மாணவ மாணவிகள்.
1) VIvekananda Hr.Sec.School ..... 04.

2) NSN Hr.Sec.School .................. 12.
3) SCS Hr.Sec.School................... 02.
4) Rosily Hr.Sec.School................ 03.
TOTAL MEMBERS: 21. 
 ************************************

VEDIC MATHEMATICS- குறும்பட மேலதிக விளக்கம்


What is Vedic Mathematics?
Introduction:


 ************************************
கடந்த பதிவினில் சில சுலப முறையில் அதி விரைவாக ஒன்று, இரண்டு அதற்கும் மேலாக அதிக இலக்க எண்களைப் பெருக்கும் முறையினை கண்டோம். அதில் உள்ள அடிப்படை விபரங்களை கீழே கண்ட குறும்படத்தில் மேலதிக விளக்கமாகக் காணலாம்.

Sunday, September 30, 2012

கல்பனா சாவ்லா துளிர் இல்லம் : உறுப்பினர்கள் விபரம்.




கல்பனா சாவ்லா துளிர் இல்லம் : 
உறுப்பினர்கள் விபரம்.

இரண்டு பள்ளிகள்: (12) + (21) = 33 மாணவ மாணவிகள்.
 


(12) சி.இ.எஸ்.நடுநிலைப் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை  - 600044  மற்றும் (21) பல்லவபுரம் நகராட்சி மேனிலைப் பள்ளி, ஹஸ்தினாபுரம், குரோம்பேட்டை, சென்னை - 600044.

Monday, September 24, 2012

SUPER FAST CALCULATION METHODS: VIDEOS


சில விரைவு கணித முறைகளை நாம் குறும்பட விளக்கங்களின் மூலமாக காணலாமா?


உலகில் கணிதம் இல்லாமல் எதுவுமே இல்லை எனலாம். இக்கணிதத்தில் தீர்வுகளைக் காண டிரடீசனல் / பழமையான முறைகளை நாம் அறிவோம். கணிதத் தீர்வுகளை மிக விரைவாக காண்பதினைப் பற்றிய சில குறும்படத் தொகுப்புக்களை நாம் காணவிருக்கின்றோம்.
 
MULTIPLICATION / பெருக்கல் முறையில் உள்ள சில யுக்திகளைக் காண்போமே நாமும்தான். மூன்றிலக்க பெருக்கல் மற்றும் நான்கிலக்கப் பெருக்கல் போன்று அதிக எண்ணிக்கையில் உள்ள இரு எண்களை மிக விரைவில், ஒரே வரியில் சுலபமாக, மிகச் சரியாக காண்போம்.

Sunday, September 23, 2012

SPEED MATHEMATICS!!! MULTIPLICATION-பெருக்கல்-வேகம்&விவேகம்! - பதிவு-II


SPEED  MATHEMATICS!!! கணிதத்தில் வேகமா???
ஆம் கணிதத்தில் வேகம் கூட்டுவோமே !!!

http://tnsfchrompet.blogspot.in/2012/09/speed-mathematics-subtraction.html
கடந்த பதிவில் எளிய முறையில், அதி விரைவில் ஒன்று, இரண்டு மற்றும் அதிக இலக்க எண்களைக் கையாண்டு  SUBTRACTION எனப்படும் கழித்தல்  முறையில் கணிதத் தீர்வுகளைக் அதிவிரைவாகக் காணும் முறைதனை நாம் கண்டோம்.  தற்போது நாம் காணவிருப்பது; ஒன்று, இரண்டு மற்றும் அதிக இலக்க எண்களைக் கையாண்டு  MULTIPLICATION  எனப்படும்  பெருக்கல்  முறையில் கணிதத் தீர்வுகளைக் அதிவிரைவாக, எளிய முறையில் தீர்வுகளைக் காணும் முறைதனை இரண்டு பதிவுகளில் காண்போமே !!!

LESSON THREE :: MULTIPLICATION..continued
We have seen: A REFERENCE NUMBER IS ALWAYS NECESSARY in the previous post. (http://tnsfchrompet.blogspot.in/2012/09/speed-mathematics-multiplication-i.html ).

Saturday, September 22, 2012

SPEED MATHEMATICS!!! MULTIPLICATION-பெருக்கல் - வேகம் & விவேகம்! பதிவு-I


SPEED  MATHEMATICS!!! கணிதத்தில் வேகமா???
ஆம் கணிதத்தில் வேகம் கூட்டுவோமே !!!


http://tnsfchrompet.blogspot.in/2012/09/speed-mathematics-subtraction.html
கடந்த பதிவில்  எளிய முறையில், அதி விரைவில்
ஒன்று, இரண்டு மற்றும் அதிக இலக்க எண்களைக் கையாண்டு  SUBTRACTION எனப்படும் கழித்தல்  முறையில் கணிதத் தீர்வுகளைக் அதிவிரைவாகக் காணும் முறைதனை நாம் கண்டோம்.  தற்போது நாம் காணவிருப்பது; ஒன்று, இரண்டு மற்றும் அதிக இலக்க எண்களைக் கையாண்டு  MULTIPLICATION  எனப்படும்  பெருக்கல்  முறையில் கணிதத் தீர்வுகளைக் அதிவிரைவாக, எளிய முறையில் தீர்வுகளைக் காணும் முறைதனை இரண்டு பதிவுகளில் காண்போமே !!!
LESSON THREE :: MULTIPLICATION

Friday, September 21, 2012

SPEED MATHEMATICS!!! SUBTRACTION-கழித்தல் - வேகம் & விவேகம்!


SPEED  MATHEMATICS!!! கணிதத்தில் வேகமா???
ஆம் கணிதத்தில் வேகம் கூட்டுவோமே !!!

 
http://tnsfchrompet.blogspot.in/2012/09/speed-mathematics.html
கடந்த பதிவில்  எளிய முறையில், அதி விரைவில்
ஒன்று, இரண்டு மற்றும் அதிக இலக்க எண்களைக் கையாண்டு  ADDITION எனப்படும் கூட்டல்  முறையில் கணிதத் தீர்வுகளைக் அதிவிரைவாகக் காணும் முறைதனை நாம் கண்டோம்.  தற்போது நாம் காணவிருப்பது; ஒன்று, இரண்டு மற்றும் அதிக இலக்க எண்களைக் கையாண்டு  SUBTRACTION எனப்படும் கழித்தல்  முறையில் கணிதத் தீர்வுகளைக் அதிவிரைவாக காணும் முறைதனை காண்போமே !!!

LESSON: II   -   SUBTRACTION:

Sunday, September 16, 2012

சாதனையாளர்கள் வரிசையில்: கல்பனா சாவ்லா


சாதனையாளர்கள் வரிசையில்: கல்பனா சாவ்லா

விண்ணோடி  தேசியம் இந்திய, அமெரிக்கர்  பிறப்பு ஜூலை 1, 1961
ஹரியானா
, இந்தியா  இறப்பு சனவரி 2 2003 (அகவை 41)
டெக்சாசுக்கு
மேலாக  முந்தைய பணி அறிவியலாளார்  விண்வெளி நேரம் 31  நாள்  14 மணி 54 நிமிடம் : தேர்வு 1994 :
நாசா பிரிவு  : திட்டங்கள் STS-87, STS-107 

Saturday, September 15, 2012

தினம் ஒரு விஞ்ஞானி-சார்லஸ் டார்வின்(1809-1882)-பதிவு-005


சார்லஸ் டார்வின் (1809-1882)
CHARLES ROBERT DARWIN
சார்லஸ் டார்வின், தனது உயிரங்களின் தோற்றம் வெளியிட்டபோதுள்ள தோற்றம்.
சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல்.

Thursday, September 13, 2012

தினம் ஒரு விஞ்ஞானி-கணித மேதை இராமானுசன் (1887-1920)-பதிவு-004

சீ .இராமானுசன் (1887-1920)

சீனிவாச இராமானுஜன் ( டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம் மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்து விட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

Wednesday, September 12, 2012

தினம் ஒரு விஞ்ஞானி-சர் ஐசக் நியூட்டன் (1642-1727)-பதிவு-003

சர் ஐசக் நியூட்டன் (1642-1727)
Sir Isaac Newton (1642-1727)
Godfrey Kneller's 1689 portrait of
Isaac Newton (age 46) Main article: Newton's laws of motion. வரலாறும், சாதனைகளும்.

காணலாமே!!!

Tuesday, September 11, 2012

தினம் ஒரு விஞ்ஞானி-கலீலியோ கலிலி(1564-1642)-பதிவு-002

பல முகங்கள் கொண்ட கலீலியோ கலீலி.
Galileo's full name was Galileo di Vincenzo Bonaiuti de' Galilei.


பல முகங்கள் கொண்ட கலீலியோ கலிலி வெள்ளிக் காசுகளை விதைத்ததுபோல் மின்னுகிறது வானம். மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை எண்ணும்போதும், நிலவின் துணை யுடன் இருளில் நடை போடும் போதும், உருகிவிழும் விண்மீன் களை காணும் போதும் மனம் எவ்வளவு மகிழ்கிறது! இந்த அதிசயங்களை யெல்லாம் இன்னும் பலவித வண்ணங்களுடன், கண்களை ஈர்த்து மனதை மயக்கும் காட்சிகளாக ஒவ்வொருவரையும் காண வைத்தவர் கலீலியோ கலிலி. தொலைநோக்கியை உருவாக்கியதன் மூலம் வானத்தின் உண்மை பரிமாணத்தை காண வைத்து விஞ்ஞானத்தை புதிய பரிமாணத்துக்கு கொண்டு சென்றவர் அவர்.

Scientists Announce New Findings on Higgs Boson-கடவுள் துகள் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு : இயற்பியல் துறையில் புதிய மைல்கல்

Scientists Announce New Findings on Higgs Boson:

http://www.biography.com/people/stephen-hawking-9331710#synopsis Stephen Hawking

Stephen Hawking Biography

Physicist, Scientist (1942–)

சேர்ன் அணு ஆராய்ச்சி கூடம்

அணுவுக்கு நிறையை தரக்கூடியவை என்று நம்பக்கூடிய ஹிக்ஸ் போஸோன் எனப்படும் கடவுள் துகள் (நுண் துகள்) உண்மையிலேயே இருக்கின்றன என்பதனை ஜெனிவாவில் உள்ள சேர்ன் ஆய்வு கூட விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

SPEED MATHEMATICS!!! ADDITION-கூட்டல் - வேகம் & விவேகம்!


SPEED  MATHEMATICS!!! கணிதத்தில் வேகமா???
ஆம் கணிதத்தில் வேகம் கூட்டுவோமே !!!

இனிக்குமா கணக்கு??? கணக்கும் இனிக்கும்!!!! 

http://tnsfchrompet.blogspot.in/2012/09/speed-mathematics-7.html
கடந்த பதிவில் நாம் கண்டது, எளிய முறையில், அதி விரைவில் கணிதத் தீர்வுகளைக் காண்பது மிகவும் நல்லது, ஏனெனில் தவறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு மற்றும் மறு ஆய்வு செய்வதற்கு நமக்கு மீண்டும் ஒரு சந்தர்
ப்பம் கிடைக்கின்றது என்பதே. யாரொருவர் கணிதத்தில் மேன்மை   கண்டுள்ளாரோ அவர்கள் புத்திசாலி , மேதை என்று  புகழப்படுகின்றார்
கள். 

இந்த விரைவு கணித முறையானது, கணக்கிற்கு தீர்வு காண்பதில் ஒரு புதிய, எளிய  வழி முறைகளைக் கொடுக்கின்றது. மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது. கணிதத்தில் மட்டுமல்லாது மன தளவில் எந்த ஒரு புதிரையும், பிரச்சனையையும் விடுவிக்க /எதிர் கொள்ள, தம்மை தயார் செய்துகொள்கின்றார்கள். கணிதத்தில் மட்டுமல்லாது வாழ்கையின் பலகோணங்களில் , மனவளத்தில் மேன்மை  கொள்கின்றார்கள். தவறுகள் மிக விரைவில் சரி செய்யப் படுகின்றன.

தற்போது நாம் காணவிருப்பது; ஒன்று, இரண்டு மற்றும் அதிக இலக்க எண்களைக் கொண்ட ADDITION எனப்படும் கூட்டல் முறைதனை.

Monday, September 10, 2012

அறிந்து கொள்வோமே-வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்!


வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்!

கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது.
இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.

அறிந்து கொள்வோமே - இயற்பியலின் பிரிவுகள்.

இயற்பியலின் பிரிவுகள் 

இயற்பியலுடன் சார்ந்த அல்லது உட்பிரிவுகள் என கருதப்படும் இயல்கள் பின்வருமாறு: சொடுக்குக விரிவான விளக்கங்களுக்கு:

 எந்திரவியல், இயக்கவியல், நிலையியல், ஒலியியல், ஒளியியல், பாய்ம இயக்கவியல், வெப்ப இயக்கவியல், மின்காந்தவியல், நிலைமின்னியல், மின்னோட்டவியல், காந்தவியல், அணு இயற்பியல், அணுக்கரு இயற்பியல், மட்டுவ இயற்பியல், வானியல், அண்டவியல், புவி இயற்பியல்.

அறிந்து கொள்வோமே-சார்பியல் தத்துவத்துக்கு நூறு வயது

சார்பியல் தத்துவத்துக்கு நூறு வயது

ஆல்பர்ட் ஐயன்ஸ்டின் தனது சார்பியல் தத்துவத்தை உலகுக்கு அறிவித்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒலிப்  பெட்டகத்தை சொடுக்கி சார்பியல் தத்துவத்தை ஆங்கிலத்தில் கேட்கலாமே !!!
E = MC square என்ற தனது சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐயன்ஸ்டின் உணர்தினார்.

தினம் ஒரு விஞ்ஞானி-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955)-பதிவு-001

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955)
அஞ்ஞானத்தை அல்லது அறிவின்மையைப் போக்கி, அறிவியலை வளர்க்கும் மேதைகளே அறிஞர்கள் / விஞ்ஞானிகள்.

துளிர்/ஜந்தர் மந்தர் வினாடி வினா-விழா-செயலாக்கம்-8


தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-குரோம்பேட்டை & தாம்பரம் கிளைகள் நடத்திய துளிர் / ஜந்தர் மாந்தர் வினாடி வினா பரிசளிப்பு விழா...

இடம்: ஜெயகோபால் கரோடியா தேசீயப் பள்ளி, பாரதமாதா தெரு, கிழக்குத் தாம்பரம். 
நாள்: 08-09-2012 சனிக்கிழமை. நேரம் : காலை 9 - 00 மணிமுதல்.