WEB LINK

Monday, October 1, 2012

VEDIC MATHEMATICS- குறும்பட மேலதிக விளக்கம்


What is Vedic Mathematics?
Introduction:


 ************************************
கடந்த பதிவினில் சில சுலப முறையில் அதி விரைவாக ஒன்று, இரண்டு அதற்கும் மேலாக அதிக இலக்க எண்களைப் பெருக்கும் முறையினை கண்டோம். அதில் உள்ள அடிப்படை விபரங்களை கீழே கண்ட குறும்படத்தில் மேலதிக விளக்கமாகக் காணலாம்.

                                                                          
************************************

எண் 100- க்கு கீழுள்ள இரட்டை இலக்க எண்களை மனதளவில் அதி விரைவாகப் பெருக்கி ஒற்றை வரியில் தீர்வுகளை எழுத குறும்படத்தினைச் சொடுக்கி  விளக்கங்களைக் காணவும்.

 
************************************  

எந்த ஒரு எண்ணும் எண் 9-ஆல் பெருக்கப்படும் பொழுது , அதிவிரைவாக மனதளவில் பெருக்கி ஒற்றை வரியில் தீர்வை எழுத முடிகின்றது. இதனை விளக்கத்துடன் காண குறும்படத்தை சொடுக்குக:
   

************************************  

எந்த ஒரு எண்ணும் எண் 11-ஆல் பெருக்கப்படும் பொழுது , அதிவிரைவாக மனதளவில் பெருக்கி ஒற்றை வரியில் தீர்வை எழுத முடிகின்றது. இதனை விளக்கத்துடன் காண குறும்படத்தை சொடுக்குக:  



************************************  

சுலப முறையில் எந்த ஒரு எண்ணும்  வகுபடும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய வழி முறைகளை விளக்கும் குறும்படம் காண்போமே! உதாரணமாக எண் 9-ஆல் வகுக்க:



************************************
மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே! மேலதிக கணித விளக்கங்களைக் காண!!!

2 comments:

  1. vadic mathematics nice and easy to learn.

    ReplyDelete
    Replies
    1. ஆதிகால கணித முறைகளை தொகுத்து வழங்குகின்றார்கள். படித்துப் பார்த்துப் பிரமித்து போனேன் இனிய நண்பரே, ஜெயச்சர் அவர்களே! இப்பதிவில் காணும் இரண்டு குறும்படத் தொகுப்பு, இந்த வேத கால கணித முறையை நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக கொடுக்கின்றது. இதனை வருங்கால சந்ததியினருக்கு போதித்தால் மிகவும் உபயோகரமாக இருக்குமே என்ற எண்ணம் எனக்குத் தோன்றியதால் இப்பதிவினை மேலும் மேலும் மேம்படுத்துகின்றேன். தங்களின் கருத்துப் பதிவிற்கு மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் அன்பு நண்பரே!! இதனை தங்களால் இயன்ற அளவில் மற்றவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றால் மேலும் மகிழ்வு கொள்வேன். அன்புடன் கே.எம்.தர்மா..(AND.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet)

      Delete